சீனாவின் ஹாங்சுவில் நடைபெற்றுவரும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் 12ஆவது நாளான நேற்று (04) இலங்கை அணி ஒரு தங்கப் பதக்கத்தையும், 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்று அசத்தியது.
இதன்மூலம் இம்முறை ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும்...