HomeTagsTamil Football Videos

Tamil Football Videos

WATCH – XAVIயின் கீழ் தொடர் வெற்றிகளை குவித்து வரும் பார்சிலோனா | FOOTBALL ULAGAM

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், சிட்டி லிவர்பூல்க்கு இடையில் தொடர்ந்தும் நீடிக்கும் கிண்ணத்திற்கான மோதல், அடுத்தடுத்த தோல்விகளின் பின்...

WATCH – சூடு பிடித்துள்ள PREMIER LEAGUE மற்றும் LALIGA ! | FOOTBALL ULAGAM

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், பிரீமியர் லீக் சம்பியன் தெரிவிக்கான போட்டியில் மோதவிருக்கும் லிவர்பூல் சிட்டி அணிகள், லாலிகாவில்...

WATCH – 2ஆவது முறையாக உலகக்கிண்ண வாய்ப்பை இழந்த இத்தாலி | FOOTBALL ULAGAM

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு தகுதி பெற தவறிய இத்தாலி...

WATCH – Real Madrid உடனான வெற்றியுடன் மாற்றம் காணுமா Barcelona? | FOOTBALL ULAGAM

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் சம்பியன்ஸ் லீக்கில் நடப்பு சம்பியனுடன் மோதவுள்ள ரியல் மட்ரிட், 5 தோல்விகளின் பின்னர் முதல் EL CLASICO  வெற்றியை...

WATCH – MESSI, NEYMAR ஐ பார்த்து கூச்சலிட்ட PSG ரசிகர்கள் | FOOTBALL ULAGAM

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், மீண்டும் ஒரு சாதனையை முறியடித்த ரொனால்டோ , லாலிகாவில் தொடர் வெற்றிகளை பெற்று வரும் பார்சிலோனா , மொரட்டாவின் கோல்களால்...

WATCH – சுதந்திர கிண்ண தொடரில் விருதுகளை வென்றெடுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் | FOOTBALL ULAGAM

கடந்த வாரத்தில் இடம்பெற்ற சுதந்திர கிண்ண போட்டிகளில், மிகப் பலம்பொருந்திய சபரகமுவ அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி...

WATCH – கால்பந்து ஆர்வலர்களை சோகமாக்கிய தேசிய வீரரின் மரணம்.| FOOTBALL ULAGAM

கடந்த வாரத்தில் இடம்பெற்ற சுதந்திர கிண்ண முதல் கட்ட அரையிறுதி போட்டிகளில், முஷ்பிக்கின் கோலினால் தென் மாகாணத்தை வீழ்த்திய...

WATCH – விறுவிறுப்பான சுதந்திர கிண்ண தொடரில், எந்த தோல்வியும் அடையாமல் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள 3 அணிகள். | FOOTBALL ULAGAM

கடந்த வாரத்தில் இடம்பெற்ற போட்டிகளில், மேல் மாகாணத்திற்கு அதிர்ச்சி கொடுத்த கிழக்கு வீரர்கள், எந்த தோல்வியும் இல்லாமல் அரையிறுதிக்கு...

WATCH – விறுவிறுப்பின் உச்சத்தில் சுதந்திர கிண்ண தொடர்| FOOTBALL ULAGAM

கடந்த வாரத்தில் இடம்பெற்ற போட்டிகளில் சுதந்திர கிண்ண தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த தென் மாகாணம், வெற்றியின்...

WATCH – சுதந்திர கிண்ணத்தில் ஆதிக்கம் செலுத்தும் வட, கிழக்கு மாகாணங்கள் | FOOTBALL ULAGAM

மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து தொடரில் இலங்கையின் 8 மாகாணங்களைச் சேர்ந்த அணிகள் போட்டியிடுவதுடன், போட்டிகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும்...

WATCH – சுதந்திர கிண்ணத்தில் அசத்தும் இளம் வீரர்கள்| FOOTBALL ULAGAM

மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து தொடரில் இலங்கையின் 8 மாகாணங்களைச் சேர்ந்த அணிகள் போட்டியிடுவதுடன், போட்டிகள்...

WATCH – நட்சத்திர வீரர்களை வைத்து LIGUE 1 இல் கலக்கும் PSG | FOOTBALL ULAGAM

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், சிட்டியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சவுத் ஹம்ப்டன், பின்னிலையிலிருந்து வந்து போட்டியை...

Latest articles

LIVE – Maliban Biscuits ‘A’ vs Fairfirst Insurance – SF 01 – 32nd Singer-MCA Super Premier League 2025

Maliban Biscuits ‘A’ will face Fairfirst Insurance in the first semi-final of the 32nd...

අංජල බණ්ඩාර නායකත්වයේ ඉනිමක

අංජල බණ්ඩාර ලබා ගත් ශතකයත් සමඟින් ශ්‍රී ලංකා ක්‍රිකට් සංවිධානය කරන වයස අවුරුදු 23න් පහළ...

කාසියේ වාසිය පාකිස්තානයට

2025 ආසියානු කුසලානයේ සුපිරි හතර වටයේ තෙවැනි තරගය මීට සුළු මොහොතකට ප්‍රථම ආරම්භ වුනා. ශ්‍රී ලංකාව...

REPLAY – Sujatha Vidyalaya vs Visakha Vidyalaya | 3rd Battle of the Golds Netball Encounter 2025

Sujatha Vidyalaya will face Visakha Vidyalaya in 3rd Battle of the Golds Netball Encounter...