WATCH – 2ஆவது முறையாக உலகக்கிண்ண வாய்ப்பை இழந்த இத்தாலி | FOOTBALL ULAGAM

240

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு தகுதி பெற தவறிய இத்தாலி அணி, பெனால்டி அடிக்க தவறியதால் சர்வதேச கால்பந்து அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற துருக்கி அணித்தலைவர், பிரேசில் அணிக்காக கன்னி கோலினை அடித்த வின்சியஸ் ஜூனியர் மற்றும் 9 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கால்ப்பந்து அரங்கில் தடம் பதித்த கிறிஸ்டியன் எரிக்சன் போன்ற தகவல்களை பார்ப்போம்.