WATCH – Real Madrid உடனான வெற்றியுடன் மாற்றம் காணுமா Barcelona? | FOOTBALL ULAGAM

178

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் சம்பியன்ஸ் லீக்கில் நடப்பு சம்பியனுடன் மோதவுள்ள ரியல் மட்ரிட், 5 தோல்விகளின் பின்னர் முதல் EL CLASICO  வெற்றியை பெற்ற பார்சிலோனா, ஒரு மாத இடைவெளிக்கு பிறகு ஜுவெண்டஸ் அணிக்காக கோலடித்த டிபாலா மற்றும் தொடர்ந்து 3ஆவது வெளி லீக் போட்டியில் தோற்ற PSG போன்ற தகவல்களை பார்ப்போம்.