HomeTagsTamil Cricket news

Tamil Cricket news

இரத்தினபுரியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் திறந்து வைப்பு

இலங்கை கிரிக்கெட் சபையின் பூரண நிதி பங்களிப்புடன் தேசிய கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மொனரவில பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானம் நேற்று (30) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன் மூலம் சப்ரகமுவ மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கு இது மிகவும் தேவையான வசதிகளை வழங்குகிறது. இரத்தினபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் மூலம் இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட சப்ரகமுவ மாகாண கிரிக்கெட் சங்கங்களில் உள்ள வீரர்களுக்கு தமது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். அதேபோல, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் வாய்ப்பு ஏற்படும். இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த...

2ஆவது T20i போட்டியில் வென்றது இலங்கை மகளிர் அணி

விஷ்மி குணரத்ன மற்றும் கவிஷா தில்ஹாரியின் அபார ஆட்டத்தின் உதவியால் தென்னாபிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான 2ஆவது T20i...

பங்களாதேஷ் அணியிலிருந்து திடீரென வெளியேறிய ஹத்துருசிங்க

இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க...

முதல் T20i போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு தோல்வி

தென்னாபிரிக்கா மகளிர் அணிக்கு எதிராக பெனோனியில் நேற்று (27) நடைபெற்ற முதல் T20i போட்டியில், இலங்கை மகளிர் அணி...

2024 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை வெளியானது

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான அனைத்து போட்டிகளின் அட்டவணை மற்றும் பிளே- ஆஃப்...

ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் மொஹமட் அமீர்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் தனது ஓய்வு முடிவை...

தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் இமாத் வசீம்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் இமாத் வசீம் தனது முடிவை மாற்றிக்கொண்டு, ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் விளையாடத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அண்மையில் முடிவடைந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக...

தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் இமாத் வசீம்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் இமாத் வசீம் தனது முடிவை மாற்றிக்கொண்டு, ஐசிசி...

பங்களாதேஷ் அணிக்கு மீண்டும் திரும்பும் சகிப்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் சகிப் அல்...

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய பிரபல அவுஸ்திரேலியா வீரர்

தனிப்பட்ட காரணங்களினால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து அவுஸ்திரேலியா அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா விலகியுள்ளார். இம்முறை ஐபிஎல்...

ஐபில் தொடரை தவறவிடும் நான்கு இலங்கை வீரர்கள்?

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2024ஆம் ஆண்டிற்கான 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நாளை (22)...

ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் பெதும் நிஸ்ஸங்க

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) ஒருநாள் தரவரிசையில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க மூன்று...

Latest articles

Fixtures announced for SLC Major Clubs T20 Tournament 2025

SLC Major Clubs T20 Tournament 2025 is set to kick off on the 16th...

All set for exciting 20th Battle of the Golds – Uva on May 23 and 24

The 20th ‘Battle of the Golds – Uva’, an annual big match cricket encounter...

பாக். கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் மைக் ஹெஸன்

பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் T20I அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்தைச் சேர்ந்த மைக் ஹெஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.   கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே...

HIGHLIGHTS – St. Benedict’s College vs Prince of Wales’ College – Dialog Schools Rugby Knockouts 2025 – Premier Trophy – Semi Final

Watch the Highlights of Premier Trophy Semi Final encounter of Dialog Schools Rugby Knockouts...