HomeTagsKUSAL MENDIS

KUSAL MENDIS

இலங்கைக்கு சவால் வழங்கும் மே.இ.தீவுகள் ஜோடியின் இணைப்பாட்டம்

சுற்றுலா இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் மேற்கிந்திய தீவுகள்...

ශ්‍රී ලංකාවෙන් කොදෙව්වන්ට දැවැන්ත අභියෝගයක්!

ශ්‍රී ලංකාව සහ බටහිර ඉන්දීය කොදෙව් කණ්ඩායම් අතර පැවැත්වෙන තරග දෙකකින් සමන්විත ටෙස්ට් ක්‍රිකට්...

இமாலய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்துடன் இரண்டாவது டெஸ்டில் இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில், இலங்கை அணி...

Sri Lanka post record total to tighten grip on Second Test

Sri Lanka continued their commanding performance on Day 2 of the second Test against...

இலங்கை அணியினை முதல்நாளில் பலப்படுத்திய உதார – மெண்டிஸ் ஜோடி

சுற்றுலா இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநிறைவில், இலங்கைத் தரப்பானது லஹிரு...

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி 

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியானது இன்னிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவு செய்துள்ளது.  சாதனை இணைப்பாட்டத்துடன் முதல் டெஸ்டில் பலம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அன்டிகுவாவில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (27) நிறைவடையும் போது மேற்கிந்திய தீவுகளின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை அடுத்து 318 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணியானது 15 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது.  நேற்று களத்தில் நின்ற நிஷான் மதுஷ்க 02 ஓட்டங்களுடனும், Night Watchman வீரராக வந்த கசுன் ராஜித 04 ஓட்டங்களுடனும் காணப்பட்டனர்.   இலங்கை அணிக்கு இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இன்னும் 303 ஓட்டங்கள் தேவைப்பட இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை  நான்காம் நாளில் தொடர்ந்தது. தொடக்கத்தில் இருந்தே போட்டியில் துடுப்பாட தடுமாறிய இலங்கை வீரர்கள் மிகவும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஓய்வறை நடந்தனர்.  இறுதியில் 31.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை வீரர்கள் வெறும் 101 ஓட்டங்கள் பெற்று போட்டியில் படுதோல்வி அடைந்தனர்.  இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தினேஷ் சந்திமால் அதிகமாக 43 ஓட்டங்கள் எடுக்க, அடுத்த இரு இலக்க ஓட்டங்களை பெற்ற வீரராக சொனால் தினுஷ (12) மாறினார்.  மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சில் கெமர் ரோச் 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஜய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அத்துடன் ஷாமர் ஜோசேப் 2 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார்.  போட்டியின் ஆட்டநாயகன் விருதை இப்போட்டியில் அபார இரட்டைச் சதம் விளாசிய அமீர் ஜங்கூ பெற்றார். இப்போட்டியின் வெற்றியோடு மேற்கிந்திய தீவுகள் இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்க, தமது இறுதி 8 டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியினையும் பதிவு செய்துள்ளது.  போட்டியின் சுருக்கம்   $contents = file_get_contents("https://stats.thepapare.com/cricket/embed/match_result/west-indies-vs-sri-lanka-sri-lanka-tour-of-west-indies-1st-test"); echo...

சாதனை இணைப்பாட்டத்துடன் முதல் டெஸ்டில் பலம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள்

சுற்றுலா இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில், அமீர் ஜங்கூ...

முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாளில் வலுப்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள்

ரொஸ்டன் சேஸ் மற்றும் அமிர் ஜங்கூ ஆகியோரது இணைப்பாட்டத்துடன் சுற்றுலா இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான...

சதம் விளாசி இலங்கை அணியை மீட்டெடுத்த தனஞ்சய டி சில்வா

சுற்றுலா இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநிறைவில் இலங்கை அணியினை அதன்...

උඩපන්දු සමඟ ශ්‍රී ලංකාවෙන් තරගාවලි ජයත් ගිලිහී යයි

ශ්‍රී ලංකාව සහ බටහිර ඉන්දීය කොදෙව් කණ්ඩායම් අතර පැවැත්වුණු විස්සයි විස්ස ක්‍රිකට් තරගාවලිය අද...

ஹோல்டர் அதிரடியில் இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்

ஷெர்பேனே ரூதர்போர்ட் இன் அரைச்சதம் மற்றும் ஜேசன் ஹோல்டரின் இறுதிநேர அதிரடி துடுப்பாட்டம் என்பவற்றின் துணையோடு, இலங்கை அணிக்கு எதிரான தீர்மானமிக்க மூன்றாவதும் மற்றும் இறுதியுமான T20I போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.  ஜமைக்காவில் நேற்று (14) நடைபெற்ற விறுவிறுப்பான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் சாய் ஹோப் முதலில் பந்துவீச்சினைத் தெரிவு செய்து கொண்டார்.  தசுன் ஷானக்க, மிஷார மிரட்டல்; T20 தொடரை சமன் செய்த இலங்கை அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. ஒரு கட்டத்தில் 88 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட அவ்வணிக்கு துனித் வெல்லாலகே நம்பிக்கை வழங்கினார்.  இதனையடுத்து 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 169 ஓட்டங்களை இலங்கை பெற்றது.   இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் நடுத்தர வரிசையில் அதிரடியாக ஆடிய துனித் வெல்லாலகே 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக அதிகபட்சமாக 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.  மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஷாமர் ஜோசப் 4 ஓவர்களில் 33 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி தனது முதலாவது சர்வதேச T20I ஐந்து விக்கெட் சாதனையை பதிவு செய்தார்.  பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 170 ஓட்டங்களை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து, 170 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுக்களால் வெற்றியைத் தன்வசப்படுத்தியது.  தொடக்கத்தில் 53 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாறிய போது, ஜோடி சேர்ந்த ரொவ்மன் பவல் மற்றும் ஷெர்பேன் ரூதர்போர்ட் ஆகியோர் அணியை மீட்டெடுத்தனர். இதில் அபாரமாக ஆடிய ரூதர்போர்ட் 40 பந்துகளில் 54 ஓட்டங்களை விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கிய தலைவர் ரொவ்மன் பவல் 33 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அதேநேரம் இறுதிநேர அதிரடி காட்டிய ஜேசன் ஹோல்டர் வெறும் 5 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 21 ஓட்டங்கள் பெற்றார்.  இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க 4 ஓவர்களில் 17 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய போதிலும், மேற்கிந்திய தீவுகளின் ஓட்ட வேகத்தை இலங்கை அணியின் ஏனைய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.  இந்தப் போட்டியில் ஷாமர் ஜோசப் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.  போட்டியின் சுருக்கம்  $contents =...

ශ්‍රී ලංකාව T20 තරගාවලිය සම කරමින් විශිෂ්ට ජයක් ලබයි!

ශ්‍රී ලංකාව සහ බටහිර ඉන්දීය කොදෙව් කණ්ඩායම් අතර පැවැත්වෙන විස්සයි විස්ස ක්‍රිකට් තරගාවලියේ දෙවැනි...

Latest articles

Photos – Trinity College vs S. Thomas’ College – Annual Football Encounter 2026

ThePapare.com | Benito Perera | 22/10/2026 | Editing and re-using images without permission of ThePapare.com...

REPLAY – Trinity College vs S. Thomas’ College | Annual Football Encounter 2026

Trinity College will face S. Thomas' College in their Annual Football Encounter on 21st...

WATCH – Shevon Daniel 113 (66) vs St. Peter’s College | Saints’ Quadrangular Tournament 2026 

🏏🔥 A knock to remember! Shevon Daniel lights up the Saints’ Quadrangular Tournament 2026...

WATCH – Lahiru Dawatage 81* (33) vs St. Anthony’s | Saints’ Quadrangular Tournament 2026 – Under 40 Final

🔥🏏 Lahiru Dawatage on fire! An unbeaten 81* off just 33 balls against St....