மத்திய வரிசை வீரர்களின் மோசமான துடுப்பாட்டத்தால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில்தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, கோபா கிண்ணகால்பந்தாட்டத் தொடரில் ஆர்ஜென்டீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம்அளித்த கொலம்பியா அணி, தொடர்ச்சியாக 5ஆவதுதடவையாகவும் பிரெட்பி றக்பி கிண்ணத்தைக் கைப்பற்றிய கொழும்புறோயல் கல்லூரி அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டத்தை வலம்வருகின்றன.
உலகக் கிண்ணப் போட்டித் தொடரை தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை அணி, 6ஆவது தடவையாகவும் ஐரோப்பிய லீக்சம்பியன் பட்டத்தை வென்ற லிவர்பூல் கழகம், உலகக் கிண்ண முதல் லீக் ஆட்டங்களில வெற்றிகளைப் பதிவுசெய்த இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com விளையாட்டுக்கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.
https://www.youtube.com/watch?v=_xSV4Rb9pY4