Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 74

144

நான்கு வருடங்களுக்குப் பிறகு இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்து தலைமைப் பொறுப்பை ஏற்ற திமுத் கருணாரத்ன, 12ஆவது உலகக் கிண்ணத்தில் களமிறங்கவுள்ள 6 அணிகளின் முழு விபரங்கள், லா லிகா கால்பந்து தொடரில் 26ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டம் வென்ற பார்சிலோனா கழகம் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.