Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 83

213

அவிஷ்க பெர்னாண்டோவின் கன்னிச் சதத்துடன் மேற்கிந்திய தீவுகளை பந்தாடிய இலங்கை அணி, கோபா கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதிக்குத் தகுதிபெற்ற பிரேசில், ஆர்ஜென்டீனா, சிலி மற்றும் பெரு அணிகள், பாடசாலை றக்;பி லீக் கிண்ணத்தைக் கைப்பற்றிய கொழும்பு றோயல் கல்லூரி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டத்தை வலம்வருகின்றன.