Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 79

330

உலகக் கிண்ணப் போட்டித் தொடரை தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை அணி, 6ஆவது தடவையாகவும் ஐரோப்பிய லீக்சம்பியன் பட்டத்தை வென்ற லிவர்பூல் கழகம், உலகக் கிண்ண முதல் லீக் ஆட்டங்களில வெற்றிகளைப் பதிவுசெய்த இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ்  அணிகள்  உள்ளிட்ட  செய்திகள் இவ்வார ThePapare.com விளையாட்டுக்கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.