Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 76

296
உலகக் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் நம்பிக்கையோடு இங்கிலாந்து புறப்பட்டுச் சென்ற இலங்கை அணி, மாலிங்கவின் இறுதிப் பந்தில் நான்காவது தடவையாகவும் ஐ.பி.எல் சம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, சம்பின்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய இங்கிலாந்து கழகங்கள்  உள்ளிட்ட செய்திகள் இவ்வார The Papare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.