தாய்லாந்தில் இம்மாதம் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையைச் சேர்ந்த 8 மெய்வல்லுனர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் 4 வீரர்களும், 4 வீராங்கனைளும் இடம்பெற்றுள்ளனர். இதில் ஐந்து...