புளூ ஸ்டாரை வீழ்த்திய ரட்னம் அணிக்கு முதல் வெற்றி

Super League - Pre-Season 2021

372

சுபர் லீக் முன் பருவப் போட்டிகளில் இன்று (28) சுகததாச அரங்கில் இடம்பெற்ற முதல் ஆட்டத்தில் புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய ரட்னம் விளையாட்டுக் கழகம், வெற்றியுடன் முன் பருவத்தை ஆரம்பித்தது. புளூ ஸ்டார் அணி ஏற்கனவே தமது முதல் போட்டியில் ரெட் ஸ்டார்ஸ் அணியை 2-0 என வெற்றி கொண்டிருந்த நிலையில் தமது இரண்டாவது மோதலில் இன்று மோதியது. எனினும், ரட்னம்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register