இரண்டு மில்லியன் இரசிகர்களின் எதிர்பார்ப்புடன் முதல் போட்டியில் இலங்கை

839
Sri Lanka vs New Zealand

உலக கிரிக்கெட் இரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் உலகக் கிண்ணம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 2015ம் ஆண்டு உலகக் கிண்ண தொடருக்கு பின்னர் ஒவ்வொரு அணிகளும் இந்த மாபெரும் கிரிக்கெட் தொடருக்கான தயார்படுத்தல்களில் கடந்த 4 வருடங்களாக ஈடுபட்டு வந்திருந்தன. இப்போது உலகக் கிண்ணம் ஆரம்பித்துவிட்டது. சர்வதேச அணிகள் தங்களை தயார்படுத்தியது போன்று இலங்கை அணி பல்வேறு வகையான மாற்றங்களை ஏற்படுத்தி, தற்போது இம்முறை உலகக் கிண்ண தொடரில் தங்களுடைய…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?