Home Tamil மழைக்கு மத்தியில் இங்கிலாந்து U19 கிரிக்கெட் அணி வெற்றி

மழைக்கு மத்தியில் இங்கிலாந்து U19 கிரிக்கெட் அணி வெற்றி

218

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றின் 19 வயதின் கீழ் (U19) கிரிக்கெட் அணிகள் இடையே ஒழுங்கு செய்யப்பட்ட இளையோர் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து டக்வெத் லூயிஸ் முறையில் 03 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் இந்த வெற்றியோடு மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரிலும் இங்கிலாந்து 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரை அடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் ஆடுகின்றது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இளையோர் டெஸ்ட் தொடரினை 1-0 எனக் கைப்பற்றிய இலங்கை இளையோர் அணி, இளையோர் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தின் இளம் வீரர்களை வோகேஸ்டர் நகரில் வைத்து திங்கட்கிழமை (06) எதிர்கொண்டது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இளையோர் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கியது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி போட்டியில் மழையின் குறுக்கீடு இருந்ததன் காரணமாக 48 ஓவர்கள் மாத்திரமே துடுப்பாடியதோடு 9 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை எடுத்தது.

சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை துடுப்பாட்டத்தில்

Result


England U19
174/7 (23.1)

Sri Lanka U19
248/9 (48)

Batsmen R B 4s 6s SR
Hasitha Amarasinghe b Fateh Singh 19 30 4 0 63.33
Abisheak Liyanaarachchi c Danial Ibrahim b Fateh Singh 33 47 3 0 70.21
Shevon Daniel b Thomas Aspinwall 54 64 5 1 84.38
Ranuda Somarathne lbw b Fateh Singh 4 2 1 0 200.00
Raveen de Silva c Thomas Aspinwall b Dominic Kelly 19 22 3 0 86.36
Anjala Bandara b Thomas Aspinwall 44 62 2 0 70.97
Malsha Tharupathi c Alex Horton b Jamal Richards 37 39 4 1 94.87
Duvindu Ranatunga b Danial Ibrahim 12 10 2 0 120.00
Treveen Mathews not out 4 6 0 0 66.67
sahan mihira c Joseph Eckland b Danial Ibrahim 2 7 0 0 28.57


Extras 20 (b 0 , lb 3 , nb 1, w 16, pen 0)
Total 248/9 (48 Overs, RR: 5.17)
Bowling O M R W Econ
Thomas Aspinwall 9 2 24 2 2.67
Jamal Richards 10 0 51 1 5.10
Fateh Singh 10 0 49 3 4.90
Dominic Kelly 10 0 60 1 6.00
Danial Ibrahim 9 0 61 2 6.78


Batsmen R B 4s 6s SR
George Thomas c Ranuda Somarathne b Treveen Mathews 28 23 4 1 121.74
Ben McKinney c Abisheak Liyanaarachchi b sahan mihira 31 32 5 0 96.88
Alex Horton c Duvindu Ranatunga b Raveen de Silva 49 37 4 2 132.43
Ross Whitfield c sahan mihira b Raveen de Silva 5 11 0 0 45.45
Matthew Hurst run out (Raveen de Silva) 1 1 0 0 100.00
Danial Ibrahim c Abisheak Liyanaarachchi b Duvindu Ranatunga 32 21 2 1 152.38
Joseph Eckland run out (Shevon Daniel) 8 6 1 0 133.33
Jamal Richards not out 10 9 1 0 111.11
Dominic Kelly not out 0 0 0 0 0.00


Extras 10 (b 0 , lb 3 , nb 1, w 6, pen 0)
Total 174/7 (23.1 Overs, RR: 7.51)
Bowling O M R W Econ
Treveen Mathews 5 1 21 1 4.20
Dulaj Samuditha 2 0 16 0 8.00
Duvindu Ranatunga 3 0 26 1 8.67
Malsha Tharupathi 5 0 30 0 6.00
sahan mihira 2.1 0 26 1 12.38
Shevon Daniel 2 0 20 0 10.00
Raveen de Silva 4 0 32 2 8.00