சந்திமாலின் அரைச் சதத்துடன் முன்னிலைபெற்ற இலங்கை அணி

6
PCB Twitter

பாகிஸ்தான் அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தங்களுடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தினேஷ் சந்திமாலின் அரைச் சதத்தின் உதவியுடன் 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நேற்றைய முதல்நாள் ஆட்டநேர நிறைவில் 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்றைய தினம் களமிறங்கிய இலங்கை அணி, மதிய போசன இடைவேளைக்குள்  5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லசித் எம்புல்தெனிய (13) மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் (13)…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login