இலங்கையின் மாபெரும் விளையாட்டுத் திருவிழா இந்த மாதம் ஆரம்பம்

76
Sri Lanka Sports Fiesta to feature 7 Team Sports

இலங்கையின் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டிலும் சுற்றுலாத்துறை அமைச்சின் அனுசரணையிலும் இலங்கையின் மாபெரும் விளையாட்டுத் திருவிழா (Sri Lankan Sports Fiesta) ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.  

அந்தவகையில் இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு பங்களாரான டயலொக் ஆசியாட்டா (Dialog Axiata) நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இந்த விளையாட்டுத் திருவிழாவானது, இம்மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையில் நடைபெறவிருக்கின்றது 

இந்த விளையாட்டுத் திருவிழாவில் கிரிக்கெட் உட்பட இலங்கையின் 7 முன்னணி விளையாட்டுக்கள் (ரக்பி, ஹொக்கி, கால்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து மற்றும் கரப்பந்து) விளையாடப்படவிருக்கின்றன. அதேநேரம் இந்த விளையாட்டுத் திருவிழாவில் சுமார் 3000 விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்கவிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. 

>>ஓலிம்பிக் அரையிறுதிக்கு தகுதி பெற்று புது சரித்திரம் படைத்த அருண<<

அதேநேரம் இந்த விளையாட்டுத் திருவிழாவின் போட்டிகள் Dialog தொலைக்காட்சியின் ThePapare அலைவரிசை ஊடாக ஒளிபரப்பப்படும் என்பதோடு, சமூக வலைதளங்களிலும் அதனை ThePapare  அஞ்சல் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்விற்கு Cinnamon Hotels நிறுவனமும் அனுசரணை வழங்குகின்றது 

இதேவேளை இலங்கை கிரிக்கெட்டும் இந்த நிகழ்விற்கு தேசிய விளையாட்டு நிதியம் (National Sports Fund) ஊடாக 20 மில்லியன் ரூபாய் அனுசரணை வழங்குவதோடு Ceylon Cold Stores, Ceylon Agro Industries இணை அனுசரணையாளர்களாகவும் Thakral மற்றும் MTV/MBC Channels ஊடக அனுசரணையாளர்களாகவும் செயற்படுகின்றன 

இன்னும் IPG குழுமம், Emerging Media மற்றும் Triad ஆகியவையும் இந்த விளையாட்டுத் திருவிழாவிற்கு அனுசரணை வழங்குகின்றன. இந்த விளையாட்டுத் திருவிழாவின் நேரடி அஞ்சலை ThePapare.com, Dialog தொலைக்காட்சி இல. 63 மற்றும் 126 ஆகியவற்றிலும், Dialog VIU இலும் பார்வையிட முடியும் 

கிரிக்கெட் போட்டிகள்   

கிரிக்கெட் போட்டிகள் மாகாணரீதியான T10 தொடராக நடைபெறுகின்றது   

Date  Match  Venue  Time 
16th August  Kandy vs Jaffna  Thurstan  9:30am 
   Galle vs Dambulla  Bloomfield  9:30am 
   Jaffna vs Colombo  Thurstan  1:30pm 
   Kandy vs Galle  Bloomfield  1:30pm 
           
17th August  Colombo vs Dambulla  Thurstan  9:30am 
   Jaffna vs Galle  Bloomfield  9:30am 
   Colombo vs Galle  Thurstan  1:30pm 
   Dambulla vs Kandy  Bloomfield  1:30pm 
           
18th August  Colombo vs Kandy  Bloomfield  9:20am 
   Dambulla vs Jaffna  Bloomfield  12:00pm 
   Final  Bloomfield  2:40pm 

 

ரக்பி 

ஆடவர், மகளிர் ரக்பி போட்டிகள் இலங்கையின் முன்னணி ரக்பி கழகங்கள் இடையே அணிக்கு 7 பேர் கொண்ட மோதலாகவும், 16 வயதின் கீழ்ப்பட்ட இலங்கையின் டிவிஷன்-1 ரக்பி பாடசாலைகள் இடையே அணிக்கு 10 பேர் கொண்ட மோதலாகவும் கொழும்பு குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது 

Men’s 7-A-Side  Women’s 7-A-Side 
Segment A  Segment B    
Army SC  Army SC  Army SC 
Air Force SC  Air Force SC  Air Force SC 
Police SC  Police SC  CR & FC 
Navy SC  Navy SC  Navy SC 
Havelock SC  Havelock SC    
CH & FC  CH & FC    
Kandy SC    
CR & FC    

  

Under 16 Boy’s 10-A-Side 
St. Peter’s  Isipathana 
St. Joseph’s  Science 
S. Thomas’  Thurstan 
St. Anthony’s  Wesley 
Trinity  Zahira 
Sri Sumangala  D.S Senanayake 
Royal  Vidyartha 
Dharmaraja  Kingswood 

 

கரப்பந்து  

டயலொக் ஜனாதிபதி கிண்ண கரப்பந்து தொடரின் இறுதிப் போட்டிகள் இலங்கை விளையாட்டுத் திருவிழாவில் உள்ளடங்குகின்றன. இந்த கரப்பந்து தொடரில் சுமார் 1500 அணிகள் நாடாளவியரீதியில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆடவர், மகளிர் இறுதிப் போட்டிகள் கொழும்பு ரோயல் கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறுகின்றன 

கூடைப்பந்து 

கூடைப்பந்து போட்டிகள் அணிக்கு 3 பேர் கொண்ட மோதலாகவும் இதில் 24 ஆடவர் அணிகளும், 10 மகளிர் அணிகளும் பங்கேற்கின்றன 

கால்பந்து  

கால்பந்து தொடரானது அணிக்கு 5 பேர் கொண்ட மோதலாக, இலங்கையின் முன்னணி கழகங்கள் மற்றும் முன்னணி பாடசாலைகள் இடையே கொழும்பு குதிரைப்பந்த திடல் மைதானத்தில் நடைபெறவிருக்கின்றன 

ஆடவர் தொடர் – 12 முன்னணி கழகங்கள் 

மகளிர் தொடர் – 6 கழகங்கள் மற்றும் 6 பாடசாலைகள் 

ஆடவர் பாடசாலை தொடர் – 6 பாடசாலைகள், 6 சர்வதேச பாடசாலைகள் 

வலைப்பந்து  

20 அணிகள் கொண்ட தொடராக, டொர்ரிங்டன் விளையாட்டு அமைச்சு அரங்கில் இடம்பெறுகின்றது 

ஹொக்கி 

65 அணிகள் இந்த தொடரில் நான்கு வெவ்வேறு பிரிவுகளில் மோதுகின்றன. 20 வயதின் கீழ்ப்பட்ட பாடசாலை அணிகளும், முன்னணி கழகங்களும் தொடரில் பங்கெடுக்கின்றன 

U20 Boys  U20 Girls 
St. Aloysius’ College, Galle  Southlands College, Galle 
St. Thomas College Matale  Visakha Vidyalaya, Colombo 
St. Thomas College Matara  Sri Sangamiththa Girls School, Matale 
Ananda College, Colombo  Holy Family Convent, Wennappuwa 
Nalanda College, Colombo  Seethadevi College, Kandy 
Maris Stella College, Negombo  Swarnamali Balika Vidyalaya, Kandy 
Royal College, Colombo  Janathipathi Balika Vidyalaya, Nawala 
St. Joseph’s College, Colombo  Dharmapala College, Pannipitiya 
St. Joseph Vaz College  Rangiri Dambulla School, Dambulla 
Vijaya College, Matale  Panadura Balika Vidyalaya 
Vidyartha College, Kandy  Ladies College, Colombo 
Jaffna College, Jaffna  Musaeus College, Colombo 
Royal College, Panadura  Yasodara Vidyalaya, Borella 
Kingswood College, Kandy  St. Anthony’s Convent, Kandy 
Dharmadutha College, Badulla  Christ Church National School, Matale 
S. Thomas’ College, Mount Lavinia  Dimbu Madagama MV, Polonnaruwa 

  

Inter-Club Men’s  Inter-Club Women’s 
Sri Lanka Army  Sri Lanka Army 
Sri Lanka Air Force  Sri Lanka Air Force 
Sri Lanka Navy  Sri Lanka Navy 
Sri Lanka Police  Sri Lanka Police 
CR & FC  CR & FC 
Wennappuwa Hockey Club  Wennappuwa Hockey Club 
Yari Stars Sports Club, Jaffna  Yari Stars Sports Club, Jaffna 
CH & FC  Kotalawela Defence University 
Negombo Hockey Club  Old Visakians 
Old Nalandian Hockey Club  BRC 
BRC  Kandy Ladies Hockey Club 
Old Duthians Sports Club  Women’s Hockey Club Galle 
Kandy Hockey Club  Young Ladies Hockey Club 
Matale Club  Panadura Balika Sports Club 
Matale Hockey Club  University of Colombo 
University of Peradeniya    
Galle Sports Club    

   

>>மேலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்க<<