40 வீரர்களுடன் மீண்டும் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை

709

இலங்கை கிரிக்கெட் சபை கடந்த மாதம் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மற்றும் பல்லேகலை மைதானங்களில் முறையே 13 மற்றும் 24 வீரர்களை உள்ளடக்கி, குடியிருப்பு பயிற்சி முகாமை இரண்டு கட்டங்களாக வெற்றிகரமாக நடத்தியிருந்தது.  இந்தநிலையில், தேசிய கிரிக்கெட் ஒப்பந்தத்தை பெற்றுள்ள 40 வீரர்களை 4 குழுக்களாக வகுத்து, அரசாங்கத்தின் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுடன்  மற்றுமொரு பயிற்சி முகாம் ஒன்றினை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. யூரோ T20 ஸ்லேம் அடுத்த…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login