WATCH – தமிழ்பேசும் வீரர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றதா? கூறும் விதுசன்

945

தமிழ்பேசும் வீரர்களுக்கான வாய்ப்புகள் இலங்கை கிரிக்கெட்டில் கொடுக்கப்படுகிறதா? அல்லது மறுக்கப்படுகிறதா என்பது தொடர்பில் கூறும் ஜப்னா கிங்ஸ் அணியில் விளையாடிவரும் யாழ். வீரர் தீசன் விதுசன்