கொரோனாவுக்காக ஒருநாள் சம்பளத்தைக் கொடுக்கும் விளையாட்டுத்துறை ஊழியர்கள்  

47

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொரோனா வைரஸுக்கு எதிரான நிதியத்துக்கு உதவும் வகையில், விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகிய இரண்டு அரச நிறுவனங்களிலும் பணிபுரிகின்ற சுமார் 1800 ஊழியர்கள் தமது ஒருநாள் சம்பளத்தைக் கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இலங்கையில் 176 பேருக்கு கெரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register