Video – தனக்கான சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்துள்ள ”கிளிநொச்சி எக்ஸ்பிரஸ்” விஜயராஜ்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

1194

லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாடும்  ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான செபஸ்டியம்பிள்ளை விஜயராஜ் LPL தொடரில் தனது அனுபவம் குறித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

>> Lanka Premier League 2020 Hub – Coverage Powered by My Cola <<