முவர்ஸ் கழகத்துக்காக சுழலில் மிரட்டிய விதுசன்

SLC Major League Tournament 2022

423

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் பதினொராவது வாரத்துக்கான 12 போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று (29) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தன.

இதில் முவர்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்ற யாழ் வீரர் தீஷன் விதுசன், களுத்துறை நகர கழகத்துக்கு எதிரான போட்டியில் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கை விரல் உபாதை காரணமாக மேஜர் லீக் போட்டித் தொடரை தவறவிட்ட விதுசன், இந்ந வாரம் முதல் மீண்டும் போட்டிகளில் களமிறங்கி திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோன்று, குறித்த போட்டியில் முவர்ஸ் கழகத்தின் தலைவர் ரமேஷ் மெண்டிஸ் 90 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம் காண்பித்தார்.

தனன்ஜய லக்ஷான் சதமடிக்க; அரைச் சதமடித்தார் மெதிவ்ஸ்

இதனிடையே, கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் மாலிந்த புஷ்பகுமார (5/62), செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் தரூஷ பெர்னாண்டோ (5/79), இராணுவ விளையாட்டுக் கழகத்தின் சீக்குகே பிரசன்ன (5/69), Ace Capitals கிரிக்கெட் கழகத்தின் வனுஜ சஹன் (5/34) மற்றும் கடற்படை விளையாட்டுக் கழகத்தின் கவின் நாணயக்கார (6/100) ஆகிய வீரர்கள் பந்துவீச்சில் மிரட்டியிருந்தனர்.

துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை நேற்றைய தினம் 3 சதங்களும், 23 அரைச் சதங்களும் பதிவாகின. இதில் லங்கன் கிரிக்கெட் கழகத்தின் ரிசித் உபமால் (108), இராணுவ விளையாட்டுக் கழகத்தின் மஹேஷ் குமார (106), ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகத்தின் ஹஸ்னைன் பொக்ஹாரி (196) ஆகியோர் சதமடித்து அசத்தியிருந்தனர்.

அனைத்துப் போட்டிகளினதும் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (30) நடைபெறவுள்ளது

போட்டியின் சுருக்கம்

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 427/8d (108.3) – பசிந்து சூரியபண்டார 181, கவிந்து குணசேகர 65, சொஹான் த லிவேரா 61, மொஹமட் ஷமாஸ் 38, ஜனிஷ்க பெரேரா 24, தினுக டில்ஷான் 23, சாரங்க ராஜகுரு 2/80, சுதார தக்ஷின 2/84

களுத்துறை நகர கழகம் – 197 (59.1) – இஷான் அபேசேகர 50, சுகித மனோஜ் 43, நிபுன கமகே 35, ரமேஷ் மெண்டிஸ் 5/90, தீஷன் விதுசன் 4/64

களுத்துறை நகர கழகம் – 36/2 F/O


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 201 (76.1) – மாலிங்க அமரசிங்க 92, சமிந்து விஜேசிங்க 65, சஹன் அதீஷ 6/32, சச்சித்ர பெரேரா 2/59

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 144 (45.5) – ஹர்ஷ ராஜபக்ஷ 62, இயென் தேவ் சிங் 30, மாலிந்த புஷ்பகுமார 5/62, லக்ஷான் சந்தகன் 3/36

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 263/3 (53) – நிமேஷ குணசிங்க 97, மினோத் பானுக 91*, பவன் ரத்நாயக 27, உமேக சதுரங்க 2/65


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 486/6d (110) – தனன்ஜய லக்ஷான் 154, சங்கீத் குரே 64, அஞ்செலோ மெதிவ்ஸ் 61, ஹஷான் துமிந்து 60, ப்ரிமயமால் பெரேரா 58, விஷாத் ரன்திக 52*, சன்ஜுல பண்டார 3/97, நிபுன் மாலிங்க 2/63

ராகம கிரிக்கெட் கழகம் – 262/7 (63) – ஜனித் லியனகே 70, அவிஷ்க தரிந்து 62, நிஷான் மதுஷ்க 51, ரொஹான் சன்ஜய 4/67


குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் SSC கழகம்

SSC கழகம் – 375 (96.5) – மனோஜ் சரத்சந்திர 113, ரொஷேன் சில்வா 100, பிரபாத் ஜயசூரிய 57*, நிபுன் தனன்ஜய 29, நுவனிது பெர்னாண்டோ 24, தினுஷ்க மாலன் 3/70, நவீன் குணவர்தன 3/83

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 262/8 (72) – தமித் பெரேரா 95, சனோஜ் தர்ஷிக 71*, முதித பிரேமதாச 34, பிரபாத் ஜயசூரிய 4/80, கலன பெரேரா 2/33


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

காலி கிரிக்கெட் கழகம் – 223 (63.2) – நிஷான்த் குஷ்வாஹ் 74, வினுர துல்சர 39, ஷாலித் பெர்னாண்டோ 34, சதுர ரன்துனு 4/71, நுவன் ப்ரதீப் 2/33, சுபுன் மதுசங்க 2./20

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 269 (77.3) – துலாஸ் உதயங்க 55, சாமர சில்வா 50, மதுரங்க சொய்சா 43, நதீர பாலசூரிய 24, ஹரின் புத்தில 3/63, ரகு சர்மா 3/88

காலி கிரிக்கெட் கழகம் – 107/5 (34) – வினுர துல்சர 32, சாலித் பெர்னாண்டோ 25, நளின் ப்ரியதர்ஷன 4/34


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 414 (133.1) – கசுன் அபேரட்ன 111, ரிசித் உபமால் 108, இஷிவர திஸாநாயக 67, லஹிரு டில்ஷான் 40, தரூஷ பெர்னாண்டோ 5/79, சாமிக எதிரிசிங்க 2/150

செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் – 109/4 (47) – ரையன் பெர்னாண்டோ 46, லொஹான் டி சொய்ஸா 27, தமித சில்வா 3/15


பதுரெலிய கிரிக்கெட் கழகம் நுகேகொட விளையாட்டுக் கழகம்

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 185 (48.3) – கரன் கைலா 37, சுவத் மெண்டிஸ் 35, நவீன் பெர்னாண்டோ 20, லஹிரு கமகே 4/12, ருசிர கோஷித 2/43, சலன டி சில்வா 2/67

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 304 (62.4) – மலிந்து மதுரங்க 129, சலன் டி சில்வா 52, அநுக் பெர்னாண்டோ 24, சுவத் மெண்டிஸ் 4/121, கரன் கைலா 3/67, சஹன் நாணயக்கார 2/58

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 225/4 (65.5) – அபிஷேக் லியனாஆராச்சி 89, பெதும் டில்ஷான் 55, டில்ஹார பொல்கம்பொல 52, அலங்கார அசங்க சில்வா 2/19

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 376 (100.1) – லக்ஷான் எதிரிசிங்க 112, மஹேஷ் குமார 106, துலின டில்ஷான் 50, அஷான் ரன்திக 35, ஸ்வப்னில் கூகளே 4/104, அவிந்து தீக்ஷன 3/109

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 272 (81) – திக்ஷில டி சில்வா 61, லசித் லக்ஷான் 60, ரவீன் யசஸ் 43, சீக்குகே பிரசன்ன 5/69, யசோத மெண்டிஸ் 2/19, சுமிந்த லக்ஷான் 2/46


NCC கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

NCC கழகம் – 130 (37.3) – உபுல் தரங்க 26, அஹான் விக்ரமசிங்க 24, லஹிரு மதுஷங்க 5/70, மதுக லியனபதிரனகே 3/18, சானக கோமசாரு 2/20

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 319 (91.3) – ஹஸ்னைன் பொக்ஹாரி 196, மதுக லியனபதிரனகே 22, லஹிரு மதுஷங்க 21, அம்ஷி டி சில்வா 3/60, டில்ஷான் அரபகெதர 3/103, நிபுன் ரன்சிக 2/48

NCC கழகம் – 81/2 (91.3) – லஹிரு உதார 25, உபுல் தரங்க 21*, சந்துன் வீரக்கொடி 21*


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் Ace Capitals கிரிக்கெட் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 126 (34.4) – கௌஷான் தனுஷ்க 32, ரொஷான் விஜேநாயக 30, ரமின்த விஜேசூரிய 20, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/26, மொஹமட் இர்பான் 3/66, வனுஜ சஹன் 2/2, சிதும் திஸாநாயக 2/32

Ace Capitals கிரிக்கெட் கழகம் – 237 (64.1) – சகுன லியனகே 63, ஹர்ஷ குரே 47, லசித் க்ரூஸ்புள்ளே 44, வனுஜ சஹன் 23, நிமேஷ் விமுக்தி 8/82

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 124 (38.2) – சானக ருவன்சிறி 36, ரொஷான் விஜேநாயக 20, வனுஜ சஹன் 5/34, ரொஷான் ஜயதிஸ்ஸ 2/39

Ace Capitals கிரிக்கெட் கழகம் – 16/0 (2.1)


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 315 (94.3) – டில்ஷான் முனவீர 85, ஜடின் சக்சேனா 82, ஜீவக ஷசின் 31, துலான்ஜன மெண்டிஸ் 5/94, மதுஷான் ரவிச்சந்திரகுமார் 2/50

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 256/7 (83) – கசுன் ஏகநாயக 79, உதயவன்ச பராக்ரம 53, மொவின் சுபசிங்க 40*, ஜடின் சக்சேனா 4/62, உபுல் இந்த்ரசிறி 3/92


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 282 (85.3) – சஹன் கோசல 94, அதீஷ நாணயக்கார 63, அசன்த சிங்கப்புலி 41, ரவீன் டி சில்வா 4/86, நவோத் பரணவிதான 2/20

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 338 (90.2) – ரவிந்து பெர்னாண்டோ 61, நவோத் பரணவிதான 48, ரொன் சந்த்ரகுப்த 43, ரவீன் டி சில்வா 41, கவின் கவிகார 6/100

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<