பிறந்த நாளன்று சதமடித்து அசத்திய நிஷான் மதுஷ்க

SLC Major League Tournament 2022

193

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் முதல்தர கழகங்களுக்கிடையிலான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நான்காவது வாரத்துக்கான 12 போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று (10) நிறைவுக்கு வந்தன.

ராகம கிரிக்கெட் கழகத்தின் 23 வயதான இளம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க, தன்னுடைய பிறந்த நாளான நேற்றைய தினம் BRC கழகத்துக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியிருந்தார். அத்துடன், இம்முறை போட்டித் தொடரில் அவரது 4ஆவது சதம் இதுவாகும்.

இதனிடையே, இம்முறை போட்டித் தொடரில் பதுரெலிய கழகத்துக்காக விளையாடி வருகின்ற இந்திய வீரரான பர்விஸ் ரசூல், கடற்படை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் சதம் கடந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

SSC கழகத்துக்காக தொடர்ச்சியாக 4ஆவது சதமடித்த நுவனிது பெர்னாண்டோ

அத்துடன், பந்துவீச்சிலும் சிறப்பாக செயRபட்ட அவர், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

இது தவிர துடுப்பாட்டத்தை பொறுத்தமட்டில் 9 அரைச் சதங்கள் போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்றைய தினம் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சை பொறுத்தமட்டில் கண்டி சுங்க விளையாட்டுக் கழகத்தின் மெதுஷான் திலின, காலி கிரிக்கெட் கழகத்தின் ரகு சர்மா, பாணந்துறை விளையாட்டுக் கழகத்தின் நிமேஷ் விமுக்தி மற்றும் கடற்படை விளையாட்டுக் கழகத்தின் நவீன் கவிகார ஆகியோர் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தனர்.

 

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

SSC கழகம் – 394/5d (88) – மனோஜ் சரத்சந்த்ர 110*, நுவனிது பெர்னாண்டோ 100, லக்ஷித மானசிங்க 86, சம்மு அஷான் 73, தேஷான் செனவிரட்ன 3/61

களுத்துறை நகர கழகம் – 204 (69.1) – சுகித மனோஜ் 89, ஹிருன சிகேரா 31, தரிந்து சிறிவர்தன 22, பிரபாத் ஜயசூரிய 4/62, நிம்னக ஜயதிலக 2/2

களுத்துறை நகர கழகம் – 50/2 (18) F/O – கௌஷான் குலசூரிய 17


காலி கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

காலி கிரிக்கெட் கழகம் – 231 (105.1) – கவிந்து எதிரவீர 54, சதுர லக்ஷான் 41, மெதுஷன் திலின 5/80, ரவீந்த்ர கருணாரட்ன 2/33

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 146 (56.2) – இரோஷ் சமரசூரிய 46, ஹரிந்து ஜயசேகர 40, ரகு சர்மா 7/56

காலி கிரிக்கெட் கழகம் – 38/0 (13) – டில்ஷான் காஞ்சன 20*, சமீன் கண்தனாராச்சி 17*


குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 306 (83) – தனுஷ்க தர்மசிறி 58, தமித் பெரேரா 56, தினுஷ்க மாலன் 72, லஹிரு ஜயரட்ன 24, மிரங்க விக்ரமகே 3/37, ரஜீவ வீரசிங்க 3/75, யசிரு ரொட்றிகோ 2/54, சந்துன் அபேரட்ன 2/58

லங்கன் கிரிக்கெட் கழகம் – 174 (70.4) – யசிரு ரொட்றிகோ 33*, ஷெஹான் பெர்னாண்டோ 31, மிரங்க விக்ரமகே 27, தினுஷ்க மாலன் 3/30, சகிந்து விஜேரட்ன 3/47

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 84/1 (17) – மொஹமட் மோஷின் 55*, கயான் மனீஷன் 19


நுகேகொட விளையாட்டுக் கழகம் எதிர் ACE கெபிடல் கிரிக்கெட் கழகம்

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 322 (101.3) – முர்தசா த்ருக்வாலா 123, சுவத் மெண்டிஸ் 63, அரவிந்த ப்ரமேரட்ன 35, ரொஷான் ஜயதிஸ்ஸ 4/79, சிதும் ஜயசேகர 2/83

Ace Capital கிரிக்கெட் கழகம் – 197 (56.5) – ஓஷத பெர்னாண்டோ 93*, பிரமோத் ஹெட்டிவத்தே 48, சுவத் மெண்டிஸ் 4/44, அரவிந்த ப்ரேமரட்ன 3/17, சமிந்த பண்டார 2/41

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 28/1 (17)


BRC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

BRC கழகம் – 160 (47.1) – மாலிந்த ஜயோத் 44, லஹிரு சமரகோன் 30, திலகரட்ன சம்பத் 24, எஷான் மாலிங்க 4/39, ஜனித் லியனகே 3/33, கல்ஹார சேனாரட்ன 2/25

ராகம் கிரிக்கெட் கழகம் – 413/9d (118) – நிஷான் மதுஷ்க 107, துலாஜ் பண்டார 74*, ஜனித் லியனகே 71, திலகரட்ன சம்பத் 2/53, மல்க மதுசங்க 2/56, துவிந்து திலகரட்ன 2/60

BRC கழகம் – 41/1 (14) – லியோ பிரான்சிஸ்கோ 26*


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 345 (89.5) – ரவிந்து பெர்னாண்டோ 67, நவோத் பரணவிதான 61, திலும் சுதீர 52, ரொன் சந்த்ரகுப்த 46, கயான் சிறிசோம 5/135, துலான்ஜன மெண்டிஸ் 3/71

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 209 (60.2) – உதயவன்ச பராக்கிரம 49, மொவின் சுபசிங்க 45, திலும் சுதீர 4/85, ரவிந்து பெர்னாண்டோ 4/73

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 117/3 (30.5) – நவோத் பரணவிதான 42, கமேஷ் நிர்மால் 30*, துலான்ஜன மெண்டிஸ் 2/20


NCC கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

NCC கழகம் – 282 (69.4) – சந்துன் வீரக்கொடி 95, லஹிரு உதார 59, நிபுன் ரன்சிக 25, வினுக ரூபசிங்க 25, கௌமால் நாணயக்கார 5/76

இராணுவ விளையாட்டுக் கழகம் – 108 (48.3) – தினேஷ் சந்திமால் 27, மஹேஷ் குமார 24, துலின டில்ஷான் 21, அஷைன் டேனியல் 4/30, லசித் எம்புல்தெனிய 3/29, ரவீன் சாயர் 2/22

NCC கழகம் – 149/6 (48.1) – சஹன் ஆரச்சிகே 36, லஹிரு உதார 34, கௌமால் நாணயக்கார 3/39, அசங்க மனோஜ் 2/35


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 391 (131.1) – கௌரவ் ஜதார் 139, ரவீன் யசஸ் 87, அநுக் ஜொடின் 74, சந்துன் மெண்டிஸ் 4/123, கவிக டில்ஷான் 4/130

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 139/4 (49) – சிதார கிம்ஹான் 36, நிபுன் கருணாநாயக 30*, ஷேசான் சில்வா 2/33


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 190 (67.4) – லஹிரு ஜயகொடி 46, அசந்த சிங்கப்புலி 38, சஹன் கோசல 34, சலன டி சில்வா 5/84, பர்விஸ் ரசூல் 4/70

பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 359 (77.5) – பர்விஸ் ரசூல் 135*, கிஹான் ரூபசிங்க 75, மலிந்து மதுரங்க 45, நவீன் கவிகார 6/159, சச்சித்ர சேனாநாயக்க 4/21

கடற்படை விளையாட்டுக் கழகம் – 160/9 (42) – அதீஷ நாணயக்கார 21, சுபுன் லீலாரட்ன 21, பர்விஸ் ரசூல் 5/53, சலன டி சில்வா 3/84


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 125 (40.2) – தனன்ஜய லக்ஷான் 30, சங்கீத் குரே 21, ஹஷான் துமிந்து 20, விஷ்வ பெர்னாண்டோ 5/36, மாலிந்த புஷ்பகுமார 3/22

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 236 (78.1) – மினோத் பானுக 68, சமிந்த விஜேசிங்க 56, பவன் ரத்நாயக 30, துனித் வெல்லாலகே 3/52, தனன்ஜய லக்ஷான் 2/31, சங்கீத் குரே 2/45

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 136/5 (48) – சலின் டி மெல் 92, அவிஷ்க பெரேரா 21, மாலிந்த புஷ்பகுமார 3/51


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 426/9d (125.1) – பார்த் பலாவத் 96, லக்ஷான் ரொட்றிகோ 95, ரொஷான் விஜேநாயக்க 77, அபிஷேக் குப்தா 48, பவன் டி சில்வா 46, சானக கோமசாரு 4/126, ஹஸ்னைன் பொக்ஹாரி 2/79

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 111/6 (52) – கஜித கொடுவேகொட 32, சரித குமாரசிங்க 24, நிமேஷ் விமுக்தி 5/39


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 107 (36.4) – லஹிரு தியன்த 24, சுபுன் மதுஷங்க 22, தரிந்து ரத்நாயக 7/47, சாமிக எதிரிசிங்க 2/36

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 218 (68.1) – மானல்கர் டி சில்வா 81, அக்ஷ்தீப் நாத் 71, நுவன் பிரதீப் 4/54, லஹிரு தியன்த 2/35

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 214/8 (71) – சதுரங்க குமார 45, உதய் கௌல் 42, சாமிக எதிரிசிங்க 3/80, சஷ்ரிக புஸ்ஸேகொல்ல 2/41, தரிந்து ரத்நாயக 2/77

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<