மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் SSC அணி சம்பியன்

254

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் உள்ளூர் முதல்தரக் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்திருந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தினை 7 விக்கெட்டுக்களால் தோற்கடித்திருக்கும், SSC அணி சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது. முன்னதாக இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் SSC அணி சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்தினை டக்வத் லூவிஸ் முறையில் 36 ஓட்டங்களால் தோற்கடித்திருந்ததோடு, கொழும்பு…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login