சச்சித்ர சேனநாயக்கவின் சகலதுறை ஆட்டத்தால் அரையிறுதிக்கு தெரிவாகிய SSC

28

இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு SSC, கொழும்பு கிரிக்கெட் கழகம், சோனகர் மற்றும் சரசென்ஸ் விளையாட்டுக் கழகங்கள் தகுதிபெற்றன. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) நடாத்தும் 2018/2019 பருவகாலத்துக்கான பிரதான உள்ளூர் கழகங்கள் மோதும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடரின் நான்கு காலிறுதிப் போட்டிகளும் நேற்று (15) நடைபெற்றன. SSC, NCC மற்றும் இராணுவப்படை அணிகள் தொடர்ந்து வெற்றி இலங்கை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login