டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வீரர்களுக்கான ஜேர்சி இலக்கம் விரைவில்

195

விளையாட்டு உலகைப் பொறுத்தமட்டில் முன்னணி நட்சத்திர வீரர்களின் ஜேர்சி இலக்கங்கள் எப்போதும் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மதிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான வீரர்களின் இலக்கத்துடன் அந்த ஜேர்சியை வாங்கி அணிந்து கொள்வது வழக்கம். இவ்வாறு வீரர்களின் இலக்கங்களுடனான ஜேர்சியை வாங்கி அணிவது கால்பந்து விளையாட்டில் பிரபலமாக இருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதற்கிடையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை, கிரிக்கெட் ரசிகர்களை கருத்தில்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register