SSC, NCC மற்றும் இராணுவப்படை அணிகள் தொடர்ந்து வெற்றி

197

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடரின் 12 போட்டிகள் இன்று (12) நடைபெற்றன.

இதில் SSC, NCC மற்றும் இலங்கை இராணுவப்படை அணிகள் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை பெற்று முறையே A, B, D குழுக்களில் முதலிடத்தில் நீடிக்கின்றன.

உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிக்காட்டும் சந்திமால்

தமிழ் யூனியன் கழகம் எதிர் SSC

Photos: SSC vs Tamil Union C & AC – Major Limited Overs Tournament 2018/19

தமிழ் யூனியன் கழகம் – 234 (46) – ஜீவன் மெண்டிஸ் 50, மனோஜ் சரத்சந்திர 42, ரமித் ரம்புக்வெல்ல 41, சம்மு அஷான் 3/46

SSC – 235/9 (49.4) – சச்சித்ர சேனநாயக்க 39, தம்மிக்க பிரசாத் 36, சம்மு அஷான் 33, தமித சில்வா 2/18, ஜீவன் மெண்டிஸ் 2/43, சுரங்க லக்மால் 2/52

முடிவு – SSC கழகம் 1 விக்கெட்டால் வெற்றி


NCC எதிர் BRC

Photos: BRC vs NCC – Major Limited Overs Tournament 2018/19

NCC – 252 (49.1) – மஹேல உடவத்த 106, தினேஷ சந்திமால் 40, லஹிரு உதார 40, மதுக்க லியனபத்திரணகே 3/63

BRC – 158 (29.4) – ரமிந்த விஜேசூரிய 37, பானுக்க ராஜபக்ஷ 33, சச்சின்த கொலம்பகே 2/15, டிலேஷ் குணரத் 2/18

முடிவு – NCC கழகம் 94 ஓட்டங்களால் வெற்றி


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 84 (25.1) – பிரசன்ன ஜயமான்ன 24, சன்ஜிக்க ரித்ம 4/26, துஷான் விமுக்தி 4/35

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 85/7 (21.2) – துஷான் விமுக்தி 22*, ரொஷேன் பெர்னாண்டோ 4/38, ஷெஹான் ஜயசூரிய 3/25

முடிவு – இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி    


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

Photos: Panadura SC vs Galle CC | Major Limited Overs Tournament 2018/19

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 224 (48.3) – விஷ்வ சத்துரங்க 98, திமிர ஜயசிங்க 47, ரஜீவ வீரசிங்க 3/37, கெவின் கொத்திகொட 3/39, அஷான் மதுஷங்க 2/29

காலி கிரிக்கெட் கழகம் – 174 (44.4) – நிசல் ரன்திக்க 58, தமித் ஹுனுகும்புர 31, நவீன் கவிகார 4/21, சரண நாணயக்கார 3/30, ஷெஹான் வீரசிங்க 3/38

முடிவு – பணந்துறை விளையாட்டுக் கழகம் 50 ஓட்டங்களால் வெற்றி


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கி.க.

கடற்படை விளையாட்டுக் கழகம் – 259/7 (50) – டிலான் சந்திம 65, துஷான் ஹேமன்த 59, தரூஷன் இத்தமல்கொட 40, சலித்த பெர்னாண்டோ 37*, அதீஷ நாணயக்கார 2/32, சமிந்த பண்டார 2/50

இலங்கை துறைமுக அதிகாரசபை கி.க. – 216 (46.5) – கயான் மனீஷன் 92, அதீஷ நாணயக்கார 48, டிலான் சந்திம 4/42, சவிந்து பீரிஸ் 3/46

முடிவு – கடற்படை விளையாட்டுக் கழகம் 43 ஓட்டங்களால் வெற்றி  

தொடரை வென்ற இங்கிலாந்து அணிக்கு புதிய தரவரிசையில் மூன்றாமிடம்


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 243 (48.3) – சானக்க விஜேசிங்க 80, கௌசல்ய கஜசிங் 52, சுமேத திசாநாயக்க 3/35, கே.எல்.ஜே. பெரேரா 2/20

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 202/9 (50) – நிம்னக்க ரத்னாயக்க 40, சுமிந்த லக்ஷான் 3/30

முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 41 ஓட்டங்களால் வெற்றி


களுத்துறை நகர கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

களுத்துறை நகர கிரிக்கெட் கழகம் – 204/9 (50) – ரவிந்து கொடிதுவக்கு 101, நிலூஷன் நோனிஸ் 39, ராஜு கயெஷான் 2/21, கீத் குமார 2/29

லங்கன் கிரிக்கெட் கழகம் – 207/8 (49.2) – மதுரங்க சொய்சா 81, சஞ்சுல அபேவிக்ரம 39, லக்ஷான் ஜயசிங்க 3/50, எரங்க ரத்னாயக்க 2/28

முடிவு – லங்கன் கிரிக்கெட் கழகம் 2 விக்கெட்டுகளால் வெற்றி


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 224 (49.5) – ரொஷேன் சில்வா 52, சத்துர பீரிஸ் 30*, திக்ஷல டி சில்வா 3/62, சாகர் உதேஷி 2/33, நிமேஷ் விமுக்தி 2/33, ரொஷான் ஜயதிஸ்ஸ 2/35

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 228/9 (45.1) – நிமேஷ் விமுக்தி 67, திக்ஷில டி சில்வா 38, அமில அபொன்சோ 4/22, நிஷான் பீரிஸ் 2/37

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் 1 விக்கெட்டால் வெற்றி


புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

Photos: Bloomfield C & AC vs Police SC – Major Limited Overs Tournament 2018/19

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 263 (50) – மதுஷான் ரவிச்சந்திரகுமார் 80, சனோஜ் தர்ஷிக 56, அசேல் சிகேரா 31, கயன்த விஜேதிலக்க 3/60, சுஜன் மயுரா 2/27

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 264/3 (43.5) – அமித் குமார 123*, மாலிங்க மாலிகஸ்பே 90

முடிவு – பொலிஸ் விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி


குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

Photos: Moors SC vs Kurunegala Youth CC | Major Limited Overs Tournament 2018/19

குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் – 205/9 (50) – துலாஜ் ரணதுங்க 81, ரன்தீர ரனசிங்க 64, மலித் டி சில்வா 3/41, அயன சிறிவர்தன 2/22

சோனகர் விளையாட்டுக் கழகம் – 204 (41.2) – சாமர சில்வா 56, நிமன்த மதுஷங்க 37, அதீஷ திலஞ்சன 36, தினுஷ்க மாலன் 2/24

முடிவு – குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் 1 ஓட்டத்தால் வெற்றி

ஆசிய மற்றும் சாப் கால்பந்து போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு


பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் CCC

Photos: CCC vs Badureliya CC – Major Limited Overs Tournament 2018/19

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 179 (41.1) – கோசல குலசேகர 42, பிரமுத் ஹெட்டிவத்த 34, மலிந்த புஷ்பகுமார 3/20, லஹிரு கமகே 2/29  

CCC – 183/4 (35.1) – ரொன் சந்திரகுப்தா 75, மாதவ வர்ணபுர 71*, நுவன் துஷார 2/43

முடிவு – CCC 6 விக்கெட்டுகளால் வெற்றி


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சரசென்ஸ் கிரிக்கெட் கழகம்

Photos: Colts vs Saracens SC – Major Limited Overs Tournament 2018/19

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 107 (34.5) – சங்கீத் குரே 31, சாமிக்கர எதிரிசிங்க 6/14

சரசென்ஸ் கிரிக்கெட் கழகம் – 108/5 (28.4) – கமிந்த கனிஷ்க 45*, அண்டி சொலமன்ஸ் 35, பிரபாத் ஜயசூரி 3/50

முடிவு – சரசென்ஸ் கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க