இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் சுய தனிமைப்படுத்தலில்!

ROAD SAFETY WORLD T20 SERIES 2020

113
 
இந்தியாவில் அண்மையில் நிறைவுக்கு வந்த வீதிப் பாதுகாப்பு உலக T20 தொடரில் பங்கேற்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணியைச் சேர்ந்த அனைத்து வீரர்களையும் தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வீதிப் பாதுகாப்பு உலக T20 தொடரில் சம்பியன் பட்டம் வென்ற சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணி வீரர்கள் ஒவ்வொருவராக கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்படுவது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.    சச்சின்,…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register