சச்சின், யூசுப் பதானைத் தொடர்ந்து பத்ரிநாத்துக்கும் கொவிட்-19 தொற்று

88
 
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான் ஆகியோர் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத்துக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பத்தை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக பத்ரிநாத் அறிவித்துள்ளார். >>சச்சின் டெண்டுல்கருக்கு கொவிட்-19 தொற்று! சமீபத்தில் ராய்ப்பூரில் நடைபெற்ற வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு உலக T20 கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்று…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register