இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு நியமனம்

134
Six member Sri Lanka Cricket selection committee

ஆறு பேர் அடங்கிய இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு இன்று (8) நியமனம் செய்யப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்திருக்கின்றது.  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ப்ரமோத்ய விக்ரமசிங்க தலைமையில் நியமனம் செய்யப்பட்டிருக்கும் புதிய தேர்வுக்குழுவில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் ரொமேஷ் களுவிதாரன, ஹேமன்த விக்ரமரட்ன, வருன வரகொட, உவைசுல் கர்னைன் மற்றும் திருமதி திலக்கா நில்மினி குணரத்ன…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login