பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவராக மீண்டும் சகீப் அல் ஹசன்

19

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப் அந்தஸ்து அற்ற ஒற்றை டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் குழாம் முன்னர் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்று (30) பங்களாதேஷ் அணியின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் தொடருக்கான குழாமானது 15 பேர் கொண்ட பலம் பொருந்திய குழாமாக பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் பங்களாதேஷ் அணி இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையில்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?