பங்களாதேஷ் கிரிக்கெட்டுடன் இணையும் ஷம்பக்க ராமநாயக்க

223

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரும், பந்துவீச்சுப் பயிற்சியாளருமான ஷம்பக்க ராமநாயக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் உயர்செயற்திறன் (High Performance) நிலையத்தினுடைய தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்படவுள்ளார்.  இலங்கை கிரிக்கெட்டுக்கு உயிர்கொடுப்பதே எமது பணி – முரளிதரன் பங்களாதேஷ் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் அடுத்ததாக கிரிக்கெட் சுற்றுத் தொடரில் விளையாடுகின்றது. இந்த சுற்றுத் தொடரின் போது பங்களாதேஷ் கிரிக்கெட் உயர்செயற்திறன் நிலையத்தின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த டோபி…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login