இரண்டாவது டெஸ்டை வென்று தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

113
 
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 373 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பமானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register