முதல் டெஸ்ட்டுக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

36
Associated Press

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB), நாளை (26) கராச்சியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான தமது அணிக்கான 17 பேர் கொண்ட வீரர்கள் குழாமை அறிவித்திருக்கின்றது. பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, அந்த நாட்டு வீரர்களுடன் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகின்றது. ஒன்பது புதுமுக வீரர்களை அறிமுகம் செய்யும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login