கிரிக்கட் வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 17

540
Ravichandran Ashwin,

1986ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் அஷ்வின் பிறப்பு

தற்போதைய கிரிக்கட் உலகில் உள்ள தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் முக்கிய ஒருவரான இந்திய கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர்ரவிச்சந்திரன் அஷ்வின்
  • பிறப்பு – 1986ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி
  • பிறந்த இடம்மெட்ராஸ் (தற்போது சென்னை), தமிழ்நாடு
  • வயது – 30
  • விளையாடும் காலப்பகுதி – 2010ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
  • துடுப்பாட்ட பாணிவலதுகை துடுப்பாட்டம்
  • விளையாடும் பாணிசகலதுறை வீரர்
  • விளையாடிய ஒருநாள் போட்டிகள் 102
  • கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் 142
  • சிறந்த ஒருநாள் பந்துவீச்சு 25/4
  • ஒருநாள் பந்துவீச்சு சராசரி 31.73
  • விளையாடிய டெஸ்ட் போட்டிகள் 36
  • கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் 193
  • சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு 66/7
  • டெஸ்ட் பந்துவீச்சு சராசரி 25.20
  • விளையாடிய டி20 போட்டிகள் 45
  • கைப்பற்றிய டி20 விக்கட்டுகள் 52
  • சிறந்த டி20 பந்துவீச்சு 8/4
  • டி20 பந்துவீச்சு சராசரி 22.19

துடுப்பாட்டத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஒருநாள் போட்டிகளில் 16.45 என்ற துடுப்பாட்ட சராசரியில் 658 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதிகூடிய ஓட்டம் 65 ஓட்டங்களாகும். ஒருநாள் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஷ்வின் 1 அரைச் சதத்தைப் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 34.26 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1439 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதிகூடிய ஓட்டம் 124 ஓட்டங்களாகும். டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் 6 அரைச் சதங்கள் மற்றும் 4 சதங்களைப் பெற்றுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.

கிரிக்கட் வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 16

1990ஆம் ஆண்டு ஜேம்ஸ் நீஷம் பிறப்பு

நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் ஜேம்ஸ் நீஷமின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர்ஜேம்ஸ் டக்ளஸ் ஷேன் நீஷம்
  • பிறப்பு – 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி
  • பிறந்த இடம்ஆக்லன்ட்
  • வயது – 26
  • விளையாடும் காலப்பகுதி – 2013ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
  • துடுப்பாட்ட பாணிஇடதுகை துடுப்பாட்டம்
  • விளையாடும் பாணிசகலதுறை வீரர்
  • வேறு பெயர்ஜிம்மி நீஷம்
  • விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் – 19
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – 238
  • அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் – 42*
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி – 21.63
  • விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் – 09
  • மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் – 612
  • அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் – 137*
  • டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி – 38.25
  • விளையாடியுள்ள டி20 போட்டிகள் – 13
  • மொத்த டி20 ஓட்டங்கள் – 102
  • அதிகபட்ச டி20 ஓட்டம் – 28
  • டி20 துடுப்பாட்ட சராசரி – 14.57

பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷம் ஒருநாள் போட்டிகளில் 34.35 என்ற பந்துவீச்சு சராசரியில் 20 விக்கட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 39.33 என்ற பந்துவீச்சு சராசரியில் 12 விக்கட்டுகளையும், டி20 போட்டிகளில் 22.00 என்ற பந்துவீச்சு சராசரியில் 11 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


செப்டம்பர் மாதம் 17ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1908ஆம் ஆண்டு – எர்னஸ்ட் போக் (தென் ஆபிரிக்கா)
  • 1909ஆம் ஆண்டு – பிராங்க் “நிப்பர் நிக்கல்சன் (தென் ஆபிரிக்கா)
  • 1984ஆம் ஆண்டு – விஆர்வி சிங் (இந்தியா)
  • 1987ஆம் ஆண்டு – சுதீப் தியாகி (இந்தியா)
  • 1987ஆம் ஆண்டு – கிரெக் தொம்சன் (அயர்லாந்து)
  • 1988ஆம் ஆண்டு – பிராட்லி க்ரூகர் (நெதர்லாந்து)
  • 1991ஆம் ஆண்டு – பிலாவல் பட்டி (பாகிஸ்தான்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்