வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 10

735

1986ஆம் ஆண்டு இயோன் மோர்கன் பிறப்பு

இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கட் அணியின் தலைவர் இயோன் மோர்கனின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : இயோன் ஜோசப் ஜெராட் மோர்கன்
  • பிறப்பு : 1986ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி
  • பிறந்த இடம் : டப்லின்
  • வயது : 30
  • விளையாடும் காலப்பகுதி : 2006ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது  வரையான காலப்பகுதி
  • துடுப்பாட்ட பாணி : இடதுகை மத்தியதர வரிசை துடுப்பாட்டம்
  • உயரம் : 5 அடி 9 அங்குலம்  
  • புனைப் பெயர்மொக்கி
  • கல்வி : கத்தோலிக்க பல்கலைக்கழக கல்லூரி
  • விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் – 170
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – 5020
  • அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் – 124*
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி – 37.18
  • விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் – 16
  • மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் – 700
  • அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் – 130
  • டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி – 30.43
  • விளையாடியுள்ள டி20 போட்டிகள் – 64
  • மொத்த டி20 ஓட்டங்கள் – 1460
  • அதிகபட்ச டி20 ஓட்டம் – 85*
  • டி20 துடுப்பாட்ட சராசரி – 29.20

இயோன் மோர்கன் தனது ஆரம்ப கிரிக்கட் வாழ்க்கையை அயர்லாந்து அணிக்காகவும் விளையாடி உள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.

வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 09


1974ஆம் ஆண்டு முஹம்மத் அக்ரம் பிறப்பு

பாகிஸ்தான்  கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மத் அக்ரமின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : முஹம்மத் அக்ரம் அவன்
  • பிறப்பு : 1974ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி
  • பிறந்த இடம் : இஸ்லாமாபாத், பஞ்சாப்
  • வயது : 42
  • விளையாடிய காலப்பகுதி : 1995ஆம் ஆண்டு தொடக்கம் 2001ஆம் ஆண்டு  வரையான காலப்பகுதி
  • பந்துவீச்சு பாணி : வலதுகை வேகப்பந்து வீச்சு
  • விளையாடிய ஒருநாள் போட்டிகள் 23
  • கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் 19
  • சிறந்த ஒருநாள் பந்துவீச்சு 28/2
  • ஒருநாள் பந்துவீச்சு சராசரி 41.57
  • விளையாடிய டெஸ்ட் போட்டிகள் 09
  • கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் 17
  • சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு 138/5
  • டெஸ்ட் பந்துவீச்சு சராசரி 50.52

வரலாற்றில் : செப்டம்பர் மாதம் 08


1872ஆம் ஆண்டு ஸ்ரீ ரஞ்சித்சின்ஜி பிறப்பு

ஆரம்ப கால இங்கிலாந்து கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஸ்ரீ ரஞ்சித்சின்ஜியின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : குமார் ஸ்ரீ ரஞ்சித்சின்ஜி  
  • பிறப்பு : 1872ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி
  • பிறந்த இடம் : சரோடர், கத்தியவார், இந்தியா
  • இறப்பு : 1933ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதி
  • இறந்த இடம் : ஜாம்நகர் அரண்மனை, இந்தியா
  • இறக்கும் போது வயது : 60 வருடங்கள் மற்றும் 204 நாட்கள்
  • விளையாடிய காலப்பகுதி : 1896ஆம் ஆண்டு தொடக்கம் 1902 வரையான காலப்பகுதி
  • வேறு பெயர்கள் : ஸ்மித், ரஞ்சிபின்னர் கர்னல், ஹைனஸ் ஸ்ரீ  ரஞ்சித்சின்ஜி விபாஜி, நவாநகர் மகாராஜா ஜாம் சாஹேப்
  • வேறு தொழில் : நூலாசிரியர்
  • விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் – 15
  • மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் – 989
  • அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் – 175
  • டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி – 44.95

செப்டம்பர் மாதம் 10ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1962ஆம் ஆண்டு சார்லி லாக் (சிம்பாப்வே)
  • 1969ஆம் ஆண்டு நிக்கோலா பெய்ன் (நியூசிலாந்து)
  • 1992ஆம் ஆண்டு மிர் ஹம்சா (பாகிஸ்தான்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்