WATCH – “நிச்சயமாக இறுதிப்போட்டியில் வெற்றிபெறுவோம்“ – நிசாந்தன் அஜய்!

102

யாழ். மத்தியக் கல்லூரி அணி 19 வயதின் கீழ் பாடசாலை கிரிக்கெட் தொடரில் டிவிசன் 3 அரையிறுதிப்போட்டியில் பெற்ற வெற்றி தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட நிசாந்தன் அஜய்.