வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 25

312
Steve Tikolo

1975ஆம் ஆண்டுஸ்டீவ் டிக்கலோ பிறப்பு

கென்யா அணியைச் சேர்ந்த ஸ்டீவ் டிக்கலோவின் பிறந்த தினமாகும். கென்யா அணியின் முன்னால் தலைவரான இவர் 1996ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை கென்யா அணிக்காக 135 ஒருநாள் போட்டிகளிலும்  15 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 24

ஜூன் மாதம் 25ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1905 இயன் கிரொம்ப்  (நியூசிலாந்து)
  • 1923 ஜாக் ஹில் (அவுஸ்திரேலியா)
  • 1934 வில்லி ரோட்ரிக்ஸ் (மேற்கிந்திய தீவுகள் )
  • 1946 மார்கரெட் வில்சன் (அவுஸ்திரேலியா)
  • 1949 லலித் கலுபெறும  (இலங்கை)
  • 1967 ரோஷன் ஜூரன்பத்தி  (இலங்கை)
  • 1971 ஜேசன்கலியன்(இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்