வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 24

266
Sri Lanka Cricket

2014ஆம் ஆண்டுஇலங்கை அணியின் வரலாற்று வெற்றி

இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களால் வெற்றிபெற்று 20 வருடங்களின் பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற பெருமையைப் பெற்றது.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 23

ஜூன் மாதம் 24ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1948 டேவ் ஓர்ச்சர்ட் (அவுஸ்திரேலியா)
1967 டேரன் பிக்நெல் (இங்கிலாந்து)
1974 அவ்ரில் பஹே (அவுஸ்திரேலியா)
1986 ஸ்டுவர்ட் ப்ரோட் (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்