ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் ஆயத்தங்கள், அணியின் பதினொருவர், மெதிவ்ஸ் மற்றும் குசல் பெரேரா ஆகியோரின் நீக்கம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.