வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 09

255
Shaun Marsh

1983ஆம் ஆண்டுஷோன் மார்ஷ் பிறப்பு

அவுஸ்திரேலிய அணியின் இடதுகைத்  துடுப்பாட்ட வீரரான  ஷோன் மார்ஷின்  பிறந்த தினமாகும். 1.84 மீற்றர் உயரமுடைய சொஸ் என்ற புனைப் பெயரைக் கொண்ட ஷோன் மார்ஷ் அவுஸ்திரேலிய அணிக்காக 2008ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் 17 டெஸ்ட், 50 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 08

1985ஆம் ஆண்டுவொட்லிங் பிறப்பு

நியூஸிலாந்து அணியின் விக்கட் காப்பாளரான  பிரெட்லி ஜோன் வொட்லிங்கின் பிறந்த தினமாகும். வலதுகைத் துடுப்பாட்ட வீரரான பிரெட்லி ஜோன் வொட்லிங் நியூஸிலாந்து அணிக்காக 2009ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் 38 டெஸ்ட், 22 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகள் மற்றும் 05 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஜூலை மாதம் 09ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1914 பில் டெல்லோன்  (அவுஸ்திரேலியா)
  • 1959 த்ரிஷ் டாசன்   (அவுஸ்திரேலியா)
  • 1974 இயன் ப்ரெட்ஷோ ( மேற்கிந்திய தீவுகள்)
  • 1975 அம்ரிதா ஷிண்டே (இந்தியா)
  • 1982 பர்டன் வேன் ரூய் (நமீபியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்