வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 06

269
OTD-July-06

1977ஆம் ஆண்டு – மக்காய நிட்டினி பிறப்பு

தென் ஆபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மக்காய நிட்டினியின் பிறந்த தினமாகும். வலதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் தென் ஆபிரிக்க அணிக்காக 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 101 டெஸ்ட், 173 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஜோர்ஜ் என்ற மறுபெயர் கொண்ட இவர் தற்போது சிம்பாப்வே அணியின் பயிற்சிவிப்பாளராக செயற்பட்டு வருகிறார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 05

ஜூலை மாதம் 06ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1874 கிரேஸ் JR (இங்கிலாந்து)
1893 வில்டன் செயின்ட் ஹில் (மேற்கிந்திய தீவுகள்)
1917 ஹ்யூகோ யார்னோல்ட் (இங்கிலாந்து)
1939 மென் சூத் (இந்தியா)
1958 மார்க் பென்சன் (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்