வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 13

361

1984ஆம் ஆண்டுபெப் டுப்ளசிஸ்  பிறப்பு

தென் ஆபிரிக்க அணியின் டி20 தலைவர் பெப் டுப்ளசிஸியின் பிறந்த தினமாகும். 5 அடி 11 அங்குல உயரமுடைய வலதுகை மத்திய தரவரிசைத் துடுப்பாட்ட வீரரான பெப் டுப்ளசிஸ் தென் ஆபிரிக்க அணிக்காக 2011ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது  வரையிலான காலப்பகுதியில் 29 டெஸ்ட், 91 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகள் மற்றும் 35 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 12

ஜூலை மாதம் 13ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1910 ஹைன்ஸ் ஜோன்சன் (மேற்கிந்திய தீவுகள்)
1934 இவோர் மென்டொன்கா (மேற்கிந்திய தீவுகள்)
1941 கிரஹாம் கர்லிங் (அவுஸ்திரேலியா)
1964 உத்பல் சாட்டர்ஜி (இந்தியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்