VideosTamil கைவிட்ட கிண்ணத்தை மீட்கும் முயற்சியில் யாழ் மத்தி அணி By Arshad Anwardeen - 04/03/2018 381 FacebookTwitterPinterestWhatsApp மார்ச் 8ஆம், 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 112ஆவது வடக்கின் பெரும் சமர் போட்டியில் பங்குகொள்ளவுள்ள யாழ் மத்திய கல்லூரி அணி குறித்த ஒரு பார்வை.