வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 12

334

1983ஆம் ஆண்டுமுனாப் பட்டேல் பிறப்பு

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேலின்  பிறந்த தினமாகும். வலதுகை பந்து வீச்சாளரான  இவர் இந்திய அணிக்காக 2006ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் 13 டெஸ்ட், 70 ஒருநாள் சர்வேதேப் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 11

1965ஆம் ஆண்டுசஞ்சே மஞ்சேகர் பிறப்பு

இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சே மஞ்சேகரின்  பிறந்த தினமாகும். விக்கட் காப்பாளர் மற்றும் வலதுகை  துடுப்பாட்ட வீரரான சஞ்சே மஞ்சேகர் இந்திய அணிக்காக 1987ஆம் ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 37 டெஸ்ட் மற்றும் 74 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தற்போது கிரிக்கட் வர்ணனையாளர் ஆவார்.

ஜூலை மாதம் 12ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1930 ரூத் வெஸ்ட்புரூக் (இங்கிலாந்து)
1935 கிறிஸ் பர்கர் (தென் ஆபிரிக்கா)
1947 பொன்னையா கிருஷ்ணமூர்த்தி (இந்தியா)
1972 நீல் மெக்ரெல்(மேற்கிந்திய தீவுகள்)
1977 மோர்னி கர்க் (நமீபியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்