டிரேக்கின் 400மீ ஓட்ட சாதனை முறியடிப்பு

165
Kirani James Breaks

கடந்த வெள்ளிக் கிழமை அமெரிக்காவில் உள்ள லேவா நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஓட்டப்பந்தயத்தில் கிரெனடாவைச் சேர்ந்த 23 வயதான கிரானி ஜேம்ஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்தார்.

அவர் பந்தயத் தூரத்தை 44.08 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.இதன் மூலம் கிரானி ஜேம்ஸ் இதுவரை காலமிருந்த டிரேக்கின் 400மீ ஓட்ட  சாதனையை முறியடித்து புதிய சாதனை  படைத்தார்.