ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசையில் கோலி, சர்மா முன்னிலை

79

இடம்பெற்று முடிந்த இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குப் பின்னர் நடைபெற்ற முதல் சர்வதேச ஒருநாள் தொடராக மாறியது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) புதிய ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைகளை வெளியிட்டுள்ளது.  தலைவராக டோனியின் சாதனையை முறியடித்த இயன் மோர்கன் வெளியிடப்பட்டிருக்கும் புதிய தரவரிசைகளில் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி தொடர்ந்தும்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login