இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டிகளின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (26) நிறைவுக்கு வந்தன.
இதில் ஜப்னா அணிக்கெதிரான போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த தம்புள்ள அணி 132 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் இம்முறை தேசிய சுபர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு மினோத் பானுக தலைமையிலான தம்புள்ள அணி தகுதிபெற்றது. இந்த தோல்வியின் தொடர்ச்சியாக 3ஆவது தடவையாக தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஜப்னா அணி தவறவிட்டது.
இதனிடையே, இளம் வீரர் பசிந்து சூரியபண்டாரவின் கன்னி இரட்டைச் சதம் சொஹான் டி லிவேராவின் சதம், சுமிந்த லக்ஷான் கவிஷ்க அன்ஜுல, சங்கீத் குரே மற்றும் லக்ஷான் எதிரிசிங்கவின் அரைச்சதங்கள் துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய காலி அணி, கண்டி அணிக்கு எதிரான போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது.
எனவே, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற சங்கீத் குரே தலைமையிலான காலி அணி, இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் கடைசி நாளான இன்று தமது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த
தம்புள்ள அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அந்த அணிக்காக வனிந்து ஹஸரங்க 95 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக 47 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
ஜப்னா அணியின் பந்துவீச்சில் ஷசிக துல்ஷான் 3 விக்கெட்டுகளையும், ஜெப்ரி வெண்டர்சே மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து 464 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஜப்னா அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 331 ஓட்டங்களை எடுத்து 133 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
ஜப்னா அணிக்காக துடுப்பாட்டத்தில் நம்பிக்கை கொடுத்த ரவிந்து பெர்னாண்டோ சதம் கடந்து 120 ஓட்டங்களையும், நவோத் பரணவிதான 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுக்க, சலன டி சில்வா 3 விக்கெட்டுகளையும், அஷான் பிரியன்ஜன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
Result
Team Dambulla
426/10 (122.4) & 274/9 (74.4)
Team Jaffna
236/10 (58.4) & 331/10 (67.1)
Batsmen
R
B
4s
6s
SR
Gayan Maneeshan
c Avishka Tharindu b Eshan Malinga
51
93
2
3
54.84
Abishek Liyanarachchi
c Ravindu Fernando b Shashika Dulshan
37
53
5
1
69.81
Pavan Rathnayake
c Navod Paranavithana b Eshan Malinga
117
148
12
3
79.05
Sanoj Darshika
c Janith Liyanage b Shashika Dulshan
47
128
6
0
36.72
Minod Bhanuka
c Lahiru Madushanka b Shashika Dulshan
1
20
0
0
5.00
Ashan Priyanjan
run out (Lahiru Madushanka)
49
117
5
0
41.88
Wanindu Hasaranga
st b Shashika Dulshan
6
2
0
1
300.00
Chamindu Wijesinghe
c Ravindu Fernando b Eshan Malinga
28
44
3
1
63.64
Dushan Hemantha
c Lahiru Madushanka b Shashika Dulshan
37
74
2
2
50.00
Lahiru Samarakoon
c Ron Chandraguptha b Shashika Dulshan
43
50
4
2
86.00
Chalana de Silva
not out
1
9
0
0
11.11
Extras
9 (b 0 , lb 3 , nb 2, w 4, pen 0)
Total
426/10 (122.4 Overs, RR: 3.47)
Bowling
O
M
R
W
Econ
Binura Fernando
10.2
2
23
0
2.25
Eshan Malinga
24
1
65
3
2.71
Lahiru Madushanka
19.4
5
52
0
2.68
Shashika Dulshan
28.4
3
131
6
4.61
Janith Liyanage
15
1
49
0
3.27
Ravindu Fernando
10
1
41
0
4.10
Jeffrey Vandersay
5
0
33
0
6.60
Navod Paranavithana
10
2
29
0
2.90
Batsmen
R
B
4s
6s
SR
Navod Paranavithana
c Ashan Priyanjan b Lahiru Samarakoon
4
9
1
0
44.44
Ron Chandraguptha
c Minod Bhanuka b Wanindu Hasaranga
97
135
11
0
71.85
Avishka Tharindu
b Wanindu Hasaranga
22
45
2
0
48.89
Sadeera Samarawickrama
c Pavan Rathnayake b Dushan Hemantha
34
46
4
1
73.91
Janith Liyanage
c Minod Bhanuka b Dushan Hemantha
23
21
1
1
109.52
Lahiru Madushanka
b Chalana de Silva
34
38
4
2
89.47
Shashika Dulshan
b Wanindu Hasaranga
0
1
0
0
0.00
Ravindu Fernando
b Wanindu Hasaranga
13
38
2
0
34.21
Jeffrey Vandersay
lbw b Wanindu Hasaranga
2
5
0
0
40.00
Binura Fernando
st Minod Bhanuka b Wanindu Hasaranga
0
5
0
0
0.00
Eshan Malinga
not out
0
11
0
0
0.00
Extras
7 (b 0 , lb 2 , nb 2, w 3, pen 0)
Total
236/10 (58.4 Overs, RR: 4.02)
Bowling
O
M
R
W
Econ
Ashan Priyanjan
9
0
41
0
4.56
Lahiru Samarakoon
11
1
46
1
4.18
Wanindu Hasaranga
19.4
7
46
6
2.37
Chamindu Wijesinghe
3
1
13
0
4.33
Chalana de Silva
6
0
37
1
6.17
Dushan Hemantha
10
2
51
2
5.10
Batsmen
R
B
4s
6s
SR
Gayan Maneeshan
not out
18
46
2
0
39.13
Abishek Liyanarachchi
b Binura Fernando
11
12
1
0
91.67
Pavan Rathnayake
c Sadeera Samarawickrama b Janith Liyanage
47
67
4
1
70.15
Sanoj Darshika
c Avishka Tharindu b Ravindu Fernando
29
77
1
1
37.66
Minod Bhanuka
b Jeffrey Vandersay
1
6
0
0
16.67
Ashan Priyanjan
c Navod Paranavithana b Jeffrey Vandersay
31
88
1
2
35.23
Wanindu Hasaranga
c Ron Chandraguptha b Shashika Dulshan
95
66
7
6
143.94
Dushan Hemantha
not out
21
53
2
0
39.62
Chamindu Wijesinghe
lbw b Binura Fernando
0
6
0
0
0.00
Lahiru Samarakoon
st Sadeera Samarawickrama b Shashika Dulshan
6
26
0
0
23.08
Chalana de Silva
c Lahiru Madushanka b Shashika Dulshan
1
4
0
0
25.00
Extras
14 (b 6 , lb 0 , nb 3, w 5, pen 0)
Total
274/9 (74.4 Overs, RR: 3.67)
Bowling
O
M
R
W
Econ
Binura Fernando
11
3
25
2
2.27
Shashika Dulshan
22.4
4
77
3
3.44
Eshan Malinga
9
2
48
0
5.33
Jeffrey Vandersay
18
1
68
2
3.78
Janith Liyanage
4
2
5
1
1.25
Ravindu Fernando
9
4
25
1
2.78
Navod Paranavithana
1
0
20
0
20.00
Batsmen
R
B
4s
6s
SR
Navod Paranavithana
run out (Wanindu Hasaranga)
51
50
6
1
102.00
Ron Chandraguptha
c Abishek Liyanarachchi b Chalana de Silva
47
67
2
0
70.15
Avishka Tharindu
lbw b Ashan Priyanjan
1
8
0
0
12.50
Sadeera Samarawickrama
lbw b Ashan Priyanjan
10
16
0
0
62.50
Janith Liyanage
lbw b Chalana de Silva
1
2
0
0
50.00
Lahiru Madushanka
b Wanindu Hasaranga
11
11
2
0
100.00
Ravindu Fernando
b Wanindu Hasaranga
131
112
11
7
116.96
Shashika Dulshan
c Chamindu Wijesinghe b Chalana de Silva
11
30
0
0
36.67
Binura Fernando
c Wanindu Hasaranga b Chamindu Wijesinghe
32
32
1
3
100.00
Jeffrey Vandersay
not out
35
73
4
0
47.95
Eshan Malinga
b Ashan Priyanjan
0
2
0
0
0.00
Extras
1 (b 0 , lb 0 , nb 0, w 1, pen 0)
Total
331/10 (67.1 Overs, RR: 4.93)
Bowling
O
M
R
W
Econ
Ashan Priyanjan
14.1
0
61
3
4.33
Lahiru Samarakoon
4
0
31
1
7.75
Pawan Rathnayake
8
0
35
0
4.38
Wanindu Hasaranga
12
1
31
1
2.58
Chalana de Silva
16
0
86
3
5.38
Dushan Hemantha
10
0
61
0
6.10
Chamindu Wijesinghe
3
0
26
1
8.67
காலி எதிர் கண்டி
கொழும்பு, ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் கடைசி நாளான இன்று தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த காலி அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. காலி அணியின் துடுப்பாட்டத்தில் லக்ஷான் எதிரிசிங்க 77 ஓட்டங்களையும், அணித் தலைவர் சங்கீத் குரே 58 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
கண்டி அணியின் பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய மற்றும் அம்ஷி டி சில்வா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இதனையடுத்து 643 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி, 299 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த போது போட்டியின் நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.
இதன்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற காலி அணி, இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
எனவே, மினோத் பானுக தலைமையிலான தம்புள்ள அணிக்கும், சங்கீத் குரே தலைமையிலான காலி அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி மார்ச் 2ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.