வீரர்களை மையமாகக் கொண்ட விளையாட்டு மூலோபாயம் அமுல்படுத்தப்படும் – மஹேல ஜயவர்தன

151

இலங்கையில் உள்ள திறமையான வீரர்களுக்கு சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்கின்ற பாரிய வேலைத்திட்டமொன்றை விளையாட்டுப் பேரவையுடன் இணைந்து விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.  விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டுப் பேரவையினால் இந்த வேலைத்திட்டம் குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால தவணைகள் முறையில் முன்னெடுக்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  இதன்படி, தேசிய விளையாட்டுப் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register