கொரோனாவால் மீண்டும் தடைப்பட்ட உள்ளூர் விளையாட்டு

109

கொவிட் 19 எனப்படும் கொரோனா என்ற ஒற்றை வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது. சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் உயிரிழப்புகளையும் பெரும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  எனினும், கொவிட் – 19 வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், உலகம் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் இயங்கத் தொடங்கியிருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகான உலகம் என்பது வேறு மாதிரியாக இருக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்ததே. …

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register